* குர்பானியின் சட்டங்கள். *

தலைப்பு:-
குர்பானியின் சட்டங்கள்.

சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A

00) தலைப்பு.
video

01) குர்பானி - உழ்ஹிய்யா என்றால் என்ன? ஹஜ்ஜுப்பெருநாளில் அதைக்கொடுப்பதற்கான காரணம் என்ன?
video

02) உழ்ஹிய்யாவின் சிறப்புகளைக்கூறமுடியுமா?
video

03) உழ்ஹிய்யாவை யார் கொடுக்கவேண்டும்?
video

04) இறந்துபோனவர்களுக்காக உழ்ஹிய்யா கொடுக்கலாமா?
video

05) பிராணிகளில் எவை உழ்ஹிய்யா கொடுப்பதற்குத் தகுதியானவை?
video

06) உழ்ஹிய்யா கொடுக்கப்படும் பிராணிகள் எத்தனை வயதுடையதாக இருக்க வேண்டும்?
video

07) உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு ஏதாவது நடைமுறைகள் உண்டா?
video

08) அரஃபா நாளில் நோன்பு வைப்பது சுன்னத்தா?
video

09) உழ்ஹிய்யா கொடுக்க தகுதியில்லாதவை எவை?
video

10) உழ்ஹிய்யா கொடுப்பதின் நேரம் எது?
video

11) உழ்ஹிய்யா கறியை யார் யாருக்கு கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்க வேண்டும்?
video

12) உழ்ஹிய்யா கறியை எத்தனை நாள் வரை வைத்துக்கொள்ளலாம்?
video

13) பிராணியை அறுப்பதற்குண்டான விதிமுறைகள் என்ன?
video

14) குர்பானி தோலின் சட்டம் என்ன? அதை மத்ரஸா மற்றும் பள்ளிவாசல்களுக்கு வழங்கலாமா?
video


_