நோன்பின் சட்டங்கள்.
சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A
00) தலைப்பு.
01) நோன்பு வைப்பதற்கும் பெருநாள் கொண்டாடுவதற்கும் உலகத்தின் ஏதோ ஒரு பகுதியில் பிறை பார்த்தால் போதுமா? அல்லது அந்தந்த பகுதியில் பிறை பார்த்தாக வேண்டுமா?
02) பிறையை எல்லோரும் பார்த்தாக வேண்டுமா? அல்லது ஒருவர் மட்டும் பார்த்தாலே போதுமா?
03) நோன்புக்கு நிய்யத் வைப்பது அவசியமா?
04) நோன்பின் நிய்யத்தில் "இன்று பிடிக்க" என்று கூறுவது சரியா? "நாளை பிடிக்க" என்று கூறுவது சரியா?
05) நோன்பின் நிய்யத்திற்குரிய நேரம் எது?
06) நோன்பு யாருக்கு கடமை? யாருக்கு கடமையில்லை?
07) சிறுவர்,சிறுமியர் நோன்பு நோற்கலாமா?
08) நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கான சட்டம் என்ன?
09) பயணிகள் நோன்பு நோற்பது நல்லதா? நோன்பை விடுவது நல்லதா?
10) நோன்பு வைக்கக்கூடாத நாட்கள் எவை?
11) "லைலதுல் கத்ர்" 27ம் இரவு என்பதற்கு என்ன ஆதாரம்?
12) தராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்கள்?
13) கடமையான நோன்புகள் எவை? எவை?
14) சுன்னத்தான நோன்புகள் என்னென்ன?
15) நோன்பை முறிக்கக்கூடியவைகளை மறந்த நிலையில் செய்துவிட்டால் என்ன சட்டம்? நினைவுடன் செய்தால் என்ன சட்டம்?
16) நோன்பாளி வாந்தியெடுத்தால் நோன்பு முறியுமா?
17) ரமழானில் விடுபட்ட நோன்பை உடனே கழா செய்ய வேண்டுமா? அல்லது தாமதம் செய்வதும் கூடுமா?
18) இறந்தோருக்காக நோன்பு நோற்கலாமா?
19) ஃபித்ராவுடைய சட்டம் என்ன?
