* சுத்தத்தின் சட்டங்கள். *

தலைப்பு:-
சுத்தத்தின் சட்டங்கள்.

சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A

00) தலைப்பு
video

01) ஒளு செய்வதற்கும் கடமையான குளிப்பு குளிப்பதற்கும் ஏற்ற நீர் எது?
video

02) ஒளு செய்வதற்கும் கடமையான குளிப்பு குளிப்பதற்க்கும் தகாத நீர் எது?
video

03) ஆடு,மாடு,பூனை மற்றும் நாய் ஆகியவை பாத்திரத்தில் வாய் வைத்து குடித்தால் என்ன சட்டம்?
video

04) நமது மார்க்கத்தில் எவை எவை நஜீஸ்? அதாவது அசுத்தமானவை எவை என்று கூறமுடியுமா?
video

05) மணி(விந்து),மதி,வதி என்றால் என்ன? அவற்றின் சட்டம் என்ன?
video

06) உணவு பண்டங்களில் நஜீஸ் விழுந்துவிட்டால் என்ன சட்டம்?
video

07) கழிவறையில் இருக்கும் போது பாங்குக்கு பதில் கூறலாமா?
video

08) நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை இஸ்லாம் தடை செய்கின்றதா?
video

09) கிஃப்லாவை முன்னோக்கிய வண்ணம் கழிவரையில் அமரலாமா?
video

10) எந்த இடங்களில் சிறுநீர் கழிப்பதை இஸ்லாம் தடைசெய்கின்றது?
video

_