* உளுவின் சட்டங்கள். *

தலைப்பு:-
உளுவின் சட்டங்கள்.

சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A

00) தலைப்பு.
video

01) உளு செய்யும் போது வாய் மற்றும் மூக்கை சுத்தம் செய்வதை சேர்த்து செய்ய வேண்டுமா? அல்லது தனித்தனியாக செய்ய வேண்டுமா?
video

02) உளு செய்யும் போது உறுப்புக்களை எத்தனை தடவைகள் கழுவ வேண்டும்?
video

03) உளு செய்யும் போது மூன்று தடவைகளை கூட்டுவதும் குறைப்பதும் கூடுமா?
video

04) தலை மற்றும் காதுகளை எவ்வாறு மஸஹ் செய்ய வேண்டும்?
video

05) ஹதீஃதில் வருகின்ற ஙூர்ரன் முஹஜ்ஜலின் என்பதின் பொருள் என்ன?
video

06) உளு செய்த பிறகு துஆ மற்றும் தொழுகை உண்டா?
video

07) உளு இருக்கும் போது மறுபடியும் உளு செய்யலாமா?
video

08) உளு செய்த பிறகு முகம் கை கால்களை துடைத்துக்கொள்ளலாமா?
video

09) உளு செய்யும் போது வலதை முற்படுத்துவது நபி வழியா?
video


_