* ஆஷுரா நாள், முஹர்ரம். கேள்வி? பதில்!. *

தலைப்பு:-
ஆஷுரா நாள், முஹர்ரம். கேள்வி? பதில்!.

சிறப்பு உரை:-
மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A

01) ஆஷுராவுடைய நாள் எது? அதற்கு இப்பெயர் வந்ததற்கு காரணம் என்ன?
video
பதிவிறக்கம்:- இங்கே அழுத்தவும்

02) ஆஷுராவுடைய நாளில் நோன்பு வைக்க வேண்டுமா?
video
பதிவிறக்கம்:- இங்கே அழுத்தவும்

03) முஹர்ரம் மாதம் 9ஆம் நாளிலும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறப்படுவது சரியா?
video
பதிவிறக்கம்:- இங்கே அழுத்தவும்

04) ஆஷுரா நாளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் என்ன?
video
பதிவிறக்கம்:- இங்கே அழுத்தவும்

05) இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஷஹீதாக்கப்படுவார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்தார்களா?
video
பதிவிறக்கம்:- இங்கே அழுத்தவும்

06) அஹ்லுல் பயித் என்பவர்கள் யார்?
video
பதிவிறக்கம்:- இங்கே அழுத்தவும்

07) பூமான் நபியின் புனித குடும்பத்தினர் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் என்ன கூறிகின்றான்?
video
பதிவிறக்கம்:- இங்கே அழுத்தவும்

08) நபிகளாரின் குடும்பத்தினருக்கு ஜகாத் வழங்கக் கூடாது என்பது சரியா?
video
பதிவிறக்கம்:- இங்கே அழுத்தவும்

09) அஹ்லுபய்த்களின் சிறப்பு என்ன?
video
பதிவிறக்கம்:- இங்கே அழுத்தவும்

10) நபிகளாரின் புனித குடும்பத்தை நேசிப்பது ஈமானில் கட்டுப்பட்டதா?
video
பதிவிறக்கம்:- இங்கே அழுத்தவும்

11) சுவர்க்கத்திலுள்ள அனைவரும் இளைஞர்களாகத்தான் இருப்பார்கள் அப்படியானால், இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ஆகிய இவ்விருவரும் சுவனத்து இளைஞர்களின் தலைவர்கள் என்று ஹதீஃதில் வந்துள்ளதே அதன் பொருள் என்ன?
video
பதிவிறக்கம்:- இங்கே அழுத்தவும்
_